Jesus Lives Missionary Church
பிரியமானவர்களே, எமது இணையத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வரவேற்கின்றாம்.
பரிசுத்த வேதாகமத்தில் 1 பேதுரு 2:9 இல் கூறப்பட்டது போல் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாகிய நாம் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்களும் அறியவிரும்புகிறவர்களும் பயனடையும் வண்ணம் இயேசு ஜீவிக்கின்றார் சபையின் இந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் இத்தளம் நீங்கள் கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும் அவரோடு இன்னும் உங்கள் உறவைக் கட்டியெழுப்பவும் உதவும் என்று நம்புகின்றோம்.